Friday, December 2, 2011

டிசம்பர் மாத பூஜை

வணக்கம்.

டிசம்பர் மாத பூஜை வரும் 9 ஆம் தேதி மாலை 7 30 மணி முதல் 9:00 மணி வரை அண்ணாமலை சுந்தரம் அவரகள் இல்லத்தில் நடை பெறும், அன்பர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்,

முகவரி :  41 மாத்தியூ ஸ்கொயர்,
               Ingleburn

தொலைபேசி : 9618 1206  / 0411242134

No comments:

Post a Comment