Guru Poojai

குரு பூஜை
ஓம் ...............ஓம்...................ஓம்...............

ஓம் வக்ர துண்ட மஹா காய சூர்ய கோடி சம ப்ரபா
நிர்விக்னம் குரு மே தேவ சர்வ கார்யேஷு சர்வதா

 ஓம் கம் கணபதயே நமஹ

ஓம் ஷடானனம் குங்கும ரக்த வர்ணம் மகா மதிம் திவ்ய மயூர வாஹனம்

ருத்ரச்ய ஸுனும் சுர சைன்ய நாதம் குஹம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

ஓம் ஸ்ரீம் சௌம் சம் சரவண பவாய சுப்ரமண்யோம்

ஓம் குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரம் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

ஓம் ஹ்ரீம் பிரம்மஸ்ரீ சிவானந்த ஹம்சாய வித்மஹே
பரம ஹம்சாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே

ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை நமஹ
ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
ஓம் ஹ்ரீம் நமசிவாய

ஓம் வசுதேவம் சுதம் தேவம் கம்ச சாநூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
ஓம் நம பகவதே வாசுதேவாய

ஓம் பூர் புவ ஸ்வ தத் சவிதுர் வரேண்யம்
பார்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத்

ஓம் பிரமானந்தம் பரம சுகதம் கேவலம் ஞான மூர்த்திம்
த்வாந்த்வாதீதம் ககன சத்ருசம் தத்வமச்யாதி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வாதி சாக்ஷி பூதம்
பாவாதீதம் திரிகுண ரஹிதம் சத் குரும் தம் நமாமி

சைதன்யம் சாஸ்வதம் சாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்சனம்
நாத பிந்து கலாதிம் தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

ஓம் குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரம் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

த்யான மூலம் குரோர் மூர்த்தி பூஜா மூலம் குரோர் பதம்
மந்த்ர மூலம் குரோர் வாக்கியம் மோக்ஷ மூலம் குரோர் க்ருபா

ஓம் ஸஹ நா வவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை 
தேஜஸ்வி நா வதி தமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

முதல் பாகம் நிறைவு