Concluding Prayers

சாந்தி மந்திரங்கள்

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர பவது
சர்வேஷாம் சாந்திர் பவது
சர்வேஷாம் பூர்ணம்  பவது
சர்வேஷாம் மங்களம்  பவது

சர்வே பவந்து  சுகினஹ
சர்வே சந்து நிராமய
சர்வே பத்ராணி பச்யந்து
மா கஸ்சித் துக்க பாக் பவேத்

ஓம் அசதோ மா சத்கமய
தமஸோ மா ஜோதிர் கமய
ம்ருத்யோர் மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

லோக சமஸ்தா சுகினோ பவந்து
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

நம பார்வதி பதயே ....... ஹர ஹர மகாதேவா
 ஜெய் சித்தி விநாயக மூர்த்திக்கு ...... ஜெய்
  வெற்றி வேல் முருகனுக்கு ..... அரோஹரா

ஜெய் அதி பராசக்தி மாதாவுக்கு .....   ஜெய்
ஜெய் மகாலட்சுமி தேவிக்கு ..........  ஜெய்
ஜெய் பிரம்மஸ்ரீ சிவானந்த மகாராஜிக்கு ......   ஜெய்

அருட்பெரும் ஜோதி .... அருட்பெரும் ஜோதி
தனி பெரும் கருணை ......அருட்பெரும் ஜோதி

சமர்ப்பணம்

கல்லா பிழையும் கருதா பிழையும் கசிந்து உருகி
நில்லா பிழையும் நினையா பிழையும் நின் ஐந்தெழுத்தை
சொல்லா பிழையும் துதியா பிழையும் தொழா பிழையும்
எல்லாபிழையும் பொறுத்து அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே

காயேன வாசா மன: இந்திரியைர் வா
புத்தி ஆத்மாநா வா பிரக்ருதேர் ஸ்வபாவாத்
கரோமி யத் யத் சகலம் பரஸ்மை
ஸ்ரீமன் நாராயணாயேதி சமர்பயாமி

நைவேத்யம்

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னோ பிரம்மனாஹுதம்
ப்ரம்மைவதேன கந்தவ்யம்
பிரம்மகர்ம சமதினா

ஓம் பிரணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உதனாய ஸ்வாஹா
ஓம் சமனாய ஸ்வாஹா
ஓம் பிரம்மனே ஸ்வாஹா

ஓம் தத் சத் ப்ரம்மார்ப்பணம் அஸ்து


தீபாராதனை

ஓம் மகாலக்ஷ்மியை ச வித்மஹே
சர்வ சித்தியை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

ஓம் ஹ்ரீம் ப்ரம்மஸ்ரீ சிவானந்த ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி தன்னோ ஹம்ச ப்ரசோதயாத்

ஓம் பூர் புவ ஸ்வஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந ப்ரசோதயாத்



பூஜையின் நிறைவு






No comments:

Post a Comment