Mahalakshmi Poojai

மஹாலட்சுமி பூஜை


ஓம் ....................  ஓம்.....................   ஓம் .......................

குரு ஸ்துதி

குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ


விநாயகர் ஸ்துதி

ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம்

பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித சூத்ரா
வாமன ரூபா மகேஸ்வர புத்ரா
விக்ன விநாயக பாத நமஸ்தே

ஓம் கம் கணபதயே நமஹ


நவக்ரஹ மந்திரங்கள்

ஓம் சூர்ய க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் சந்திர  க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் அங்காரக க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் புத  க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம்  குரு க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் சுகர  க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் சனைச்வர  க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் ராஹு க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ
ஓம் கேது க்ராஹாய சர்வேச்வராய நமோ நமஹ

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் 

ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்ப்கே கௌரி நாராயணி நமோஸ்துதே

ஓம் தும் துர்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை நமஹ
ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ


ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம் 

நமஸ்தே து மஹா மாயே ஸ்ரீ பீடே சுர பூஜிதே 
சங்கு சக்ர கதா ஹஸ்தே மகாலட்சுமி நமோஸ்துதே 

நமஸ்தே கருடாருடே கோலாசுற பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே 

ஸர்வக்னே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்க ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே 

சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மகாலட்சுமி நமோஸ்துதே 

ஆத்யந்தே ரஹிதே தேவி ஆதி சக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகாலட்சுமி நமோஸ்துதே 

ஸ்துல சூக்ஷ்ம மஹா ரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே 

பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்மா ஸ்வரூபிணி
பரமேஸி ஜகன்மாதஹ மகாலட்சுமி நமோஸ்துதே 

ஸ்வேதாம் பரதரே தேவி நானா அலங்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன்மாதா மகாலட்சுமி நமோஸ்துதே

மகாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம் யப்டேத் பக்திமான் நர 
சர்வ சித்தி மவாப்னோதி ராஜ்யம் பிராப்னோதி ஸர்வதா 

ஏக காலே படேன் நித்யம் மஹா பாபா விநாசனம்

த்வி காலம் ய படேன் நித்யம் தன தான்ய சமன்வித

த்ரி காலம் ய படேன் நித்யம் மஹா சத்ரு விநாசனம்

மகாலக்ஷ்மியைர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா