Tuesday, April 3, 2012

பங்குனி மாத பூஜை

வணக்கம்.

பங்குனி மாத பூஜை வரும்  ஏப் 6 ஆம் தேதி (பங்குனி 24) மாலை 7 00 மணி முதல் 8:30 மணி வரை அண்ணாமலை சுந்தரம் அவர்கள் இல்லத்தில் நடை பெறும், அன்பர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்,

முகவரி :  41 மாத்தியூ ஸ்கொயர்,
               Ingleburn

தொலைபேசி : 9618 1206  / 0411242134

Saturday, January 7, 2012

2012 ஜனவரி மாத பூஜை

அனைவருக்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த மாத பூஜை திரு மாணிக்கவாசகம் அவர்கள் இல்லத்தில் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெறும். அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

முகவரி: 21 Culgoa Court, Wattle Grove


Please click on above link to get the map.



Friday, December 2, 2011

டிசம்பர் மாத பூஜை

வணக்கம்.

டிசம்பர் மாத பூஜை வரும் 9 ஆம் தேதி மாலை 7 30 மணி முதல் 9:00 மணி வரை அண்ணாமலை சுந்தரம் அவரகள் இல்லத்தில் நடை பெறும், அன்பர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்,

முகவரி :  41 மாத்தியூ ஸ்கொயர்,
               Ingleburn

தொலைபேசி : 9618 1206  / 0411242134

Tuesday, October 18, 2011

நல்வரவு!

வணக்கம்
இந்த மின்னியல் இடம் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறையை விளக்குகின்றது
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக Ingleburn மற்றும் Wattle  Grove பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பல அன்பர்கள் இல்லங்களில் இந்த பூஜை நடந்து வருகிறது.

இந்த பூஜை நடக்கும் தேதி மற்றும் இல்லம் பற்றிய தகவல்கள் இந்த பக்கத்தில் ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும்