வணக்கம்
இந்த மின்னியல் இடம் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறையை விளக்குகின்றது
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக Ingleburn மற்றும் Wattle Grove பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பல அன்பர்கள் இல்லங்களில் இந்த பூஜை நடந்து வருகிறது.
இந்த பூஜை நடக்கும் தேதி மற்றும் இல்லம் பற்றிய தகவல்கள் இந்த பக்கத்தில் ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும்